தேசிய செய்திகள்

சலூன் கடைக்காரரின் நூதன பிரசாரம்

சலூன் கடைக்காரர், நூதன பிரசாரம் செய்து வருகிறார்.

தினத்தந்தி

காலார்: கர்நாடக மாநிலம் காலார் மாவட்டம் மாலூர் தாலுகா குடியனூர் கிராமத்தை சேர்ந்த சலூன் கடைக்காரர் ஒருவர், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தீவிர விசுவாசி ஆவார். இவர் தனது கடையில் தேவேகவுடா, குமாரசாமி ஆகியோரின் படங்களை வைத்துள்ளார். இந்த நிலையில் அவர், தற்போது நூதன பிரசாரம் ஒன்றை மேற்கொண்டு வருகிறார்.

அதாவது, அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தலில் மாலூர் தொகுதியில் போட்டியிடும் ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்கும் முதியோர், முன்னாள் ராணுவத்தினருக்கு தனது கடையில் இலவசமாக முடி திருத்தம், ஷேவிங் உள்ளிட்டவை செய்வதாக அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது