Image Courtesy: PTI 
தேசிய செய்திகள்

‘சார் தாம் யாத்திரை'க்கு 1 லட்சம் பேர் முன்பதிவு - உத்தரகாண்ட் அரசு தகவல்

இந்த ஆண்டு ‘சார் தாம் யாத்திரை'க்கு 1 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக உத்தரகாண்ட் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி மற்றும் யமுனோத்திரி ஆகிய 4 கோவில்களும் இந்துக்களின் புனித தலங்கள் ஆகும்.

ஆண்டுதோறும் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான இந்துக்கள் இந்த 4 தலங்களுக்கு யாத்திரை சென்று வழிபாடு நடத்துவது சார் தாம் யாத்திரை' என அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு சார் தாம் யாத்திரை'க்கு 1 லட்சம் பேர் முன்பதிவு செய்திருப்பதாக உத்தரகாண்ட் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது