தேசிய செய்திகள்

மாநிலங்களிடம் 1.67 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன; மத்திய சுகாதாரத்துறை

மாநிலங்களிடம் கையிருப்பில் 1.67- கோடி கொரோனா தடுப்பூசிகள் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மாநிலங்களின் கையிருப்பில் 1.67 கோடி கொரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இது தொடர்பாக கூறியதாவது:-

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் சார்பில் இலவசமாக இதுவரை 37,43,25,560 கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 35,75,98,947 கரோனா தடுப்பூசிகள் -இதுவரை உபயோகிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலங்களில் கையிருப்பில் 1,67,26,613 தடுப்பூசிகள் உள்ளன.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்