தேசிய செய்திகள்

கடந்த 4 ஆண்டுகளில் வருங்கால வைப்புநிதியில் 5 கோடி பேர் சேர்ந்தனர்

வருங்கால வைப்புநிதியில் கடந்த 4 ஆண்டுகளில் 5 கோடி புதிய சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர்.

புதுடெல்லி,

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் (இ.பி.எப்.ஓ.) கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம்வரை 4 கோடியே 88 லட்சம் புதிய சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர்.

இந்த தகவலை தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. அமைப்புரீதியான தொழில் துறைகளில் வேலைவாய்ப்பு பெருகி இருப்பதை இந்த தகவல் உணர்த்துவதாக கூறியுள்ளது.

இதே காலகட்டத்தில், இ.எஸ்.ஐ. எனப்படும் தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு திட்டத்தில் 5 கோடியே 93 லட்சம் புதிய சந்தாதாரர்கள் சேர்ந்ததாகவும் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை