ஜம்மு,
காஷ்மீரின் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று மதியம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவத்தினர் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
இந்த தாக்குதலில் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.