தேசிய செய்திகள்

தாராவியில் விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி : சிவசேனா

மும்பை தாராவியில் அடுத்த 2-3 மாதங்களில் மக்களுக்கு 100% தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சிவசேனை எம்.பி. ராகுல் ஷெவாலே தெரிவித்தார்.

தினத்தந்தி

மும்பை,

ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் தற்போது கொரோனா தொற்று பரவல் கணிசமாக குறைந்துள்ளது. தாரவியில் நேற்று 3 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புடன் அங்கு சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 21 ஆக உள்ளது.

தொற்று பாதிப்பு குறைந்தாலும் அடுத்த அலை பாதிப்பை ஏற்படுத்துவதை தவிர்க்கும் நோக்கில் அங்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அடுத்த 2-3 மாதங்களில் தாராவியில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சிவசேனா கட்சி எம்.பி ராகுல் ஷெவாலே தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்