தேசிய செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

டெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்துத்துறை மந்திரிகளும் கலந்து கொண்டனர்.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி ஆட்சியமைத்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அரசு கொண்டுவந்துள்ள புதிய திட்டங்கள், கொள்கை முடிவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

மேலும், பெண்கள், ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகளை பாதிக்கும் காரணிகள் குறித்தும் அதை தடுப்பது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு