தேசிய செய்திகள்

சுய சார்புள்ள ஒருநாடாக இந்தியா மாற வேண்டும்: பிரதமர் மோடி சுதந்திர தின உரை

74-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிவைத்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்த பின் பிரதமர் மோடி ஆற்றிய சுதந்திர தின உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

  • அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்
  • நம் நாடு சுதந்திரம் அடைய தங்களது உயிரை தியாகம் செய்த அனைவருக்கும் மனப்பூர்வ நன்றி
  • கொரோனா காரணமாக இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் குழந்தைகளை காண முடியவில்லை.
  • நாட்டின் பல்வேறு இடங்களும் மழை, நிலச்சரிவு ஆகிய காரனங்களால் போர்க்களமாக உள்ளது.


நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது