தேசிய செய்திகள்

ஜப்பான் பிரதமருக்கு 'பானி பூரி ட்ரீட்' கொடுத்த பிரதமர் மோடி - வைரலாகும் வீடியோ

ஜப்பான் பிரதமர் பானி பூரியை மிகவும் விரும்பி சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியா வருகை தந்திருந்த ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவிற்கு பானிப்பூரியை ருசித்து சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் நேரம் செலவிட்டார். அப்போது ஜப்பான் பிரதமருக்கு இந்தியாவின் உணவு வகைகளான ப்ரைட் இட்லிஸ், மாம்பழ ஜூஸ் மற்றும் பானிப்பூரி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இதில் ஜப்பான் பிரதமர் பானிப்பூரியை மிகவும் விரும்பி சாப்பிடும் வீடியோ தான் தற்போது நெட்டிசன்களின் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்