தேசிய செய்திகள்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்; கலாசார முறைப்படி உள்ளூர் மக்கள் வரவேற்பு

ஜம்மு மற்றும் காஷ்மீரில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு அங்குள்ள உள்ளூர் மக்கள் வரவேற்பு அளித்தனர்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் லே பகுதிக்கு காரில் சென்று இறங்கியதும் அங்குள்ள உள்ளூர் மக்கள் தங்களது கலாசார முறைப்படி மேளம் முழங்க அவரை வரவேற்றனர்.

அவர்கள் பல வண்ண தொப்பிகளை அணிந்தபடி, கைகளில் பூங்கொத்துகளுடன் வரிசையில் காத்திருந்து பிரதமருக்கு வெண்ணிற சால்வைகளை பரிசாக வழங்கினர்.

இதன்பின்னர் பிரதமர் மோடி லே பகுதியில் உள்ள விமான நிலையத்தில் அமையவுள்ள புதிய முனையத்திற்கான கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்