தேசிய செய்திகள்

லக்னோவில் வாஜ்பாயின் சிலையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள லோக் பவனில் வாஜ்பாயின் 25 அடி உயர சிலை நிறுவப்பட்டுள்ளது.

தினத்தந்தி

லக்னோ,

பாரதீய ஜனதா கட்சியை நிறுவியவரும் மறைந்த முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. லக்னோவில் உள்ள லோக்பவனில் வாஜ்பாயின் 25 அடி உயர சிலை நிறுவப்பட்டுள்ளது.


லக்னோவில் உள்ள அவரது சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். லக்னோவில் அமையவுள்ள வாஜ்பாய் மருத்துவ பல்கலை கழகத்துக்கும், பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டவுள்ளார். இதையொட்டி, லக்னோவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது