தேசிய செய்திகள்

கலாம் நினைவகத்தை பிரதமர் ஜூலை 27 ஆம் தேதி துவக்கி வைக்கிறார் - பாஜக

பிரதமர் மோடி வரும் 27 ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தை திறந்து வைக்கிறாரென்று தமிழக பாஜக கூறியுள்ளது.

தினத்தந்தி

சென்னை

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் விடுத்துள்ள அறிக்கையில் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பாஜக விழாவிற்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது என்றார் தமிழிசை.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு