தேசிய செய்திகள்

காங்கிரஸ் பலவீனமாக உள்ளது; பிரஷாந்த் கிஷோர் மறைமுகமாக விமர்சனம்

காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது என பிரஷாந்த் கிஷோர் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது என பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் மறைமுகமாக சாடியுள்ளார். இது தொடர்பாக பிரஷாந்த் கிஷோர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;-

லகிம்பூர்கெரி விவகாரத்தை அடிப்படையாக வைத்து மிகப்பழமையான கட்சிக்கு உடனடியான, விரைவான புத்துயிர் கிடைக்கும் என எதிர்பார்த்த சிலருக்கு மிகப்பெரிய ஏமாற்றம் கிடைக்கும். பழமையான கட்சியில் ஆழமாக வேர்விட்ட பிரச்சினைகளுக்கும், கட்டமைப்பு பலவீனத்துக்கும் துரதிர்ஷ்டமாக விரைவான தீர்வு ஏதும் இல்லை எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்