தேசிய செய்திகள்

முத்தலாக் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்

முத்தலாக் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

புதுடெல்லி,

முத்தலாக் முறையில் முஸ்லிம் பெண்களுக்கு விவாகரத்து வழங்குவதற்கு எதிராக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதற்கான சட்டதிருத்தம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாததால் மத்திய மந்திரிசபை மீண்டும் அவசர சட்டம் பிறப்பித்தது. அதேபோல இந்திய மருத்துவ கவுன்சில் அவசர சட்டம், கம்பெனிகள் அவசர சட்டம் ஆகியவையும் மீண்டும் பிறப்பிக்கப்பட்டது.

இந்த 3 அவசர சட்டங்களுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...