தேசிய செய்திகள்

ஜனாதிபதியை சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறிய பிரதமர் மோடி

பிரதமர் மோடி, ஜனாதிபதி திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரதமர் மோடி, ஜனாதிபதி திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்ற நிலையில் இருவரும் தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

இதேபோல், குடியரசு துணை தலைவர் ஜக்தீப் தன்கர், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோரையும் பிரதமர் மோடி நேரில் சந்தித்து, தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது