தேசிய செய்திகள்

மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு புனித் ராஜ்குமார் பெயர்?

பாட்டரி டவுன் மெட்ரோ நிலையத்திற்கு மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் பெயரை வைக்க கோரிக்கைகள் எழுந்தன.

தினத்தந்தி

பெங்களூரு,

பெங்களூரு கொட்டிகெரே-நாகவாரா இடையே மஞ்சள் நிறப்பாதையில் விரைவில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் உள்ள பாட்டரி டவுன் மெட்ரோ நிலையத்திற்கு மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் பெயரை வைக்க கோரிக்கைகள் எழுந்தன. இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம், முதல்-மந்திரி சித்தராமையா, மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஆகியவற்றுக்கு கடிதம் எழுதப்பட்டது.

இதுதொடர்பாக பிரதமர் மற்றும் முதல்-மந்திரி அலுவலகம் சார்பில் மெட்ரோ நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரை கவுரவிக்கும் விதமாக கொட்டிகெரே-நாகவாரா இடையே உள்ள பாட்டரி டவுன் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு புனித் ராஜ்குமாரின் பெயரை வைக்க பரிசீலனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்