தேசிய செய்திகள்

தீபாவளி பண்டிகை: இந்தியா- பாகிஸ்தான் வீரர்கள் எல்லையில் இனிப்புகள் பரிமாற்றம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியா- பாகிஸ்தான் வீரர்கள் எல்லையில் இனிப்புகள் பரிமாறிக்கொண்டனர்.

ஸ்ரீநகர்,

தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளின் போது, வாகா எல்லையில் பணியாற்றும் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் பரஸ்பரம் இனிப்புகள் பரிமாறிக்கொள்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கி, இந்திய வீரர்கள் தங்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...