தேசிய செய்திகள்

ஒப்பந்தங்களுக்கு கமிஷன் அதிகாரிகளிடம் டீல் பேசிய மந்திரி: அதிரடியாக பதவி நீக்கம் செய்த முதல்-மந்திரி...!

பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை மந்திரி பதவி நீக்கம் செய்து முதல்-மந்திரி பகவந்த் மான் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

தினத்தந்தி

பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை மந்திரி விஜய் சிங்லா மீது ஊழல் புகார் எழுந்ததை அடுத்து அவரை முதல்-மந்திரி பகவந்த் மான் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஒப்பந்தங்களுக்கு அதிகாரிகளிடம் அவர் 1% கமிஷன் கோரியதாக கூறப்படுகிறது.

மந்திரி ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் பஞ்சாப் முதல்-மந்திரி நடவடிக்கை எடுத்துள்ளதாக  முதல்-மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்