தேசிய செய்திகள்

பஞ்சாப் மாநிலத்திற்கும் ஊடுருவியது ஒமைக்ரான் கொரோனா

பஞ்சாப் மாநிலத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சண்டிகார்,

பஞ்சாப் மாநிலத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஸ்பெயினில் இருந்து நாடு திரும்பிய நபருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

இதையடுத்து மரபணு பகுப்பாய்வு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் துணை முதல் மந்திரி ஒ.பி சோனி ஆலோசனை நடத்தினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து