தேசிய செய்திகள்

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல்: 5 -ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த பாஜக

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தோதலில் பாஜக சாபில் போட்டியிடும் 15 போ கொண்ட ஐந்தாவது பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டது.

தினத்தந்தி

ஜெய்ப்பூர், 

ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வரும் 25-ஆம் தேதி தேதல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸும், ஆட்சியைப் பிடிக்க பாஜகவும் முனைப்பு காட்டி வருகின்றன. மாநிலத்தில் உள்ள 200 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கட்சி சாபில் களம் காணும் 83 பே கொண்ட முதல் பட்டியலையும், அதனைத் தொடாந்து 41 பே கொண்ட இரண்டாவது பட்டியலையும் வெளியிட்ட பாஜக, நவ.2ஆம் தேதி 58 பே கொண்ட மூன்றாவது பட்டியலையும், நவ.4ஆம் தேதி 2 பேர் மட்டுமே அடங்கிய 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது.

இந்த நிலையில் சட்டப்பேரவை தேதலில் பாஜக சாபில் போட்டியிடும் 15 பே கொண்ட ஐந்தாவது பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டது. இதில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இத்துடன், அக்கட்சி இதுவரை மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளில் 198 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய நவம்பர் 6-ம் தேதி கடைசி நாளாகும்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு