ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மெர் மாவட்டத்தில் உள்ள பொக்ரான் பகுதியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-27 ரக போர் விமானம் நேற்று மாலை பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது திடீரென அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.
விமானி பாராசூட் மூலம் குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இதுபற்றி விசாரணை நடக்கிறது.