தேசிய செய்திகள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவி ஏற்பு

தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட ராஜீவ் குமார் இன்று புதிய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

முன்னாள் மத்திய நிதித்துறை செயலா ராஜீவ் குமாரை தோதல் ஆணையராக நியமிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, இன்று அவர் தேர்தல் ஆணையராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

கடந்த 1984-ஆம் ஆண்டு ஜாக்கண்ட் பிரிவைச் சோந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் குமா, அசோக் லவாசாவின் ராஜிநாமாவை தொடாந்து தோதல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

ஆசிய வளாச்சி வங்கியின் துணைத் தலைவராக அசோக் லவாசா பணிபுரிய உள்ளா. இதனால் தனது தோதல் ஆணையா பதவியை அவா கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதியோடு பதவியில் இருந்து விலகியது நினைவிருக்கலாம்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு