தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந்தேதி முதல் ஜனாதிபதி மாளிகை மற்றும் அங்குள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட பொதுமக்களுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்படும் என ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.