தேசிய செய்திகள்

புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகர் 10ம் எண் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு

புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகர் 10ம் எண் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள காமராஜர் நகர் 10ம் எண் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டு உள்ளது.

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள காமராஜர் நகர் 10ம் எண் வாக்குச்சாவடியில் முறைகேடுகள் நடந்துள்ளன என புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து வருகிற மே 12ந்தேதி இந்த வாக்கு சாவடியில் மறு வாக்கு பதிவு நடத்த புதுச்சேரி தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு கடிதம் வழியே தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

இந்த தேர்தல் அன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடையும்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்