தேசிய செய்திகள்

சீனாவில் இருந்து திரும்பியவர்கள்: கேரளாவில் 80 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்

கேரளாவில் சீனாவில் இருந்து திரும்பிய 80 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

திருவனந்தபுரம்,

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பரவிவருகிறது. இந்நிலையில் சீனாவில் இருந்து கடந்த சில நாட்களில் கேரளா திரும்பியிருந்த 80 பேர் சுகாதாரத்துறையின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 7 பேருக்கு லேசான காய்ச்சல் இருந்ததால் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT