பெங்களூரு,
கர்நாடகாவின் கலபுரகி நகரின் போலீஸ் உயரதிகாரி செய்தியாளர்களிடம் கூறும்போது, கடந்த நவம்பர் 23ந்தேதி தங்க மொத்த வர்த்தகம் செய்பவர் ஒருவரிடம் இருந்து மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடித்து சென்றனர்.
இந்த சம்பவத்தில் கொள்ளை வழக்கில் தொடர்புடைய 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 1.68 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.