தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.1 கோடி நன்கொடை - எச்.சி.எல். தலைவர் சிவ் நாடார் வழங்கினார்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு எச்.சி.எல். தலைவர் சிவ் நாடார் ரூ.1 கோடி நன்கொடையாக வழங்கினார்.

தினத்தந்தி

திருமலை,

எச்.சி.எல். டெக்னாலஜி லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் சிவ் நாடார் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமிதரிசனம் செய்தார். அப்போது திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும், பெர்டு அறக்கட்டளைக்கு அவர், ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கினார்.

இதற்கான காசோலையை கோவில் துணை நிர்வாக அதிகாரி ஹரேந்திரநாத்திடம் அவர் வழங்கினார்.

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்