தேசிய செய்திகள்

பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களுக்கு ரூ.28 ஆயிரம் கோடி மானியம் - மத்திய மந்திரிசபை ஒப்புதல்

‘ரபி’ பருவத்துக்கு பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களுக்கு ரூ.28 ஆயிரம் கோடி மானியம் வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்த ஆண்டு அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரையிலான ரபி குளிர்கால விதைப்பு பருவத்துக்கு பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களுக்கு மொத்தமாக ரூ.28 ஆயிரத்து 655 கோடி மானியம் அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை குழு, இந்த மானியத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து