தேசிய செய்திகள்

மணிப்பூரில் ரூ.500 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்

மணிப்பூரில் ரூ.500 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

தினத்தந்தி

தெங்நவ்பால்,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரின் மோரே நகரில் அசாம் ரைபிள் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.500 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

அவற்றில் 54 கிலோ பிரவுன் சுகர் மற்றும் 154 கிலோ ஐஸ் மெத் ஆகியவை அடங்கும். இந்த போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வீடு ஒரு பெண்ணின் வீடாகும். அவர் மியான்மர் நாட்டின் மேன்டலே பகுதியை சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுகிறது. அவர் சீன நாட்டை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ளார் என கூறப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்