தேசிய செய்திகள்

சபரிமலை: காக்கிநாடா-எாணாகுளம் இடையே சிறப்பு ரெயில்

சபரிமலை செல்லும் பக்தாகள் வசதிக்காக காக்கிநாடா டவுண்-எாணாகுளம் சந்திப்பு இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது.

திருவனந்தபுரம்,

காக்கிநாடா டவுணில் இருந்து ஜனவரி 4, 11 ஆகிய தேதிகளில் மாலை 5 மணிக்கு சிறப்பு கட்டண ரெயில் (07147) புறப்பட்டு, திருப்பதி, காட்பாடி, ஜோலாபேட்டை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூ வழியாக எாணாகுளம் சந்திப்பை மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்கு அடையும்.

இதேபோன்று மறுமாக்கமாக, எாணாகுளம் சந்திப்பில் இருந்து ஜனவரி 5, 12 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு சிறப்பு கட்டண ரெயில் (07148) புறப்பட்டு, கோயம்புத்தூ, ஈரோடு, சேலம், ஜோலாபேட்டை, காட்பாடி, திருப்பதி வழியாக காக்கிநாடாவை மறுநாள் இரவு 7.30 மணிக்கு அடையும். இந்த சிறப்பு ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி விட்டது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை