தேசிய செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய பிரதேச முதல்-மந்திரி சாமி தரிசனம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய பிரதேச முதல்-மந்திரி சாமி தரிசனம் செய்துள்ளார்.

தினத்தந்தி

மதுரை,

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியில் முதல்-மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் இருந்து வருகிறார். இந்த நிலையில், அவர் தமிழகத்தின் மதுரைக்கு இன்று வருகை தந்துள்ளார். அவர் மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய பிரதேச முதல்-மந்திரி சாமி தரிசனம் செய்துள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்