தேசிய செய்திகள்

குஜராத்தில் ரூ.730 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்; போலீசார் தகவல்

குஜராத்தில் ரூ.730 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று போலீசார் அதிர்ச்சி தகவல் தெரிவித்து உள்ளனர்.

வதோதரா,

குஜராத்தின் போலீஸ் துணை சூப்பிரெண்டு கே.கே. பட்டேல் கூறும்போது, 120 கிலோ ஹெராயின் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதேபோன்று நேற்று 2 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டு உள்ளது. 4 பேரை கைது செய்துள்ளோம். இதுவரை மொத்தம் குஜராத்தில் ரூ.730 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்