தேசிய செய்திகள்

கடும் ‌சரிவில் இந்திய பங்குச் சந்தைகள்: சென்செக்ஸ் 1,400, நிப்டி 400 புள்ளிகள் சரிவு

கடும் ‌சரிவில் இந்திய பங்குச் சந்தைகள்: சென்செக்ஸ் 1,400, நிப்டி 400 புள்ளிகள் சரிவு

மும்பை,

வாரத்தின் முதல்நாளான இன்று பங்குச்சந்தைகள் கடுமையான சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,400 புள்ளிகளும், நிப்டி 350 புள்ளிகளும் சரிந்து வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,439 புள்ளிகள் சரிந்து 52,893 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குசந்தை குறியீட்டெண் நிப்டி 405 புள்ளிகள் குறைந்து 15,839 புள்ளிகளில் வர்த்தமாகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்