தேசிய செய்திகள்

நிலவின் தென்துருவத்தை தொட்ட முதல் நாடு, இந்தியா - அமித்ஷா பெருமிதம்

நிலவின் தென்துருவத்தை தொட்ட முதல் நாடு, இந்தியா என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சந்திரயான்-3 திட்ட வெற்றியின் மூலம், நிலவின் தென்துருவத்தை தொட்ட முதலாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. விண்வெளி திட்டங்களுக்கான உலகின் ஏவுதளமாகவும் இந்தியா உயர்ந்துள்ளது. இந்த வெற்றி, இந்திய நிறுவனங்களுக்கு விண்வெளிக்கான நுழவாயிலை திறப்பதுடன், நமது இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். விஞ்ஞானிகளுக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது