தேசிய செய்திகள்

மேற்கு வங்கத்தில் புயல் நிவாரணம் விவசாயிகளிடம் சேரவில்லை - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

மேற்கு வங்க மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்கிய புயல் நிவாரணம் விவசாயிகளிடம் சென்று சேரவில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

தினத்தந்தி

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் ஹல்தியாவில் பாஜக சார்பில் நடைபெற்ற பேரணியில், பிரதமர் மேடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாரத் மாதா கி ஜே என்ற முழக்கத்தை கேட்டாலே, கேப்படுவார் என்று கூறினார். ஊழல், குற்றம், வன்முறை, ஜனநாயக படுகெலை ஆகியவற்றின் மறுபிறப்பே, திரிணாமூல் காங்கிரஸ் அரசு என கடுமையாக சாடினார்.

மேலும் புயலுக்காக மத்திய பாஜக அரசு அனுப்பிய நிவாரணத்தெகை, பயனாளர்களுக்கு சென்று சேரவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், இதே பேல் பிரதம மந்திரி விவசாயி திட்டத்தின் கீழ் பேதுமான பலன்களை மேற்குவங்க விவசாயிகள் அனுபவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்