தேசிய செய்திகள்

ஏரி சேற்றில் சிக்கி 2 வாலிபர்கள் சாவு

ஏரி சேற்றில் சிக்கி 2 வாலிபர்கள் பலியானார்கள்.

தினத்தந்தி

பெங்களூரு: கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் அரப்பனஹள்ளி தாலுகா தெலகி கிராமத்தை சேர்ந்தவர்கள் அமர்(வயது 19), சந்துரு(19). இவர்கள் 2 பேரும் நேற்று தெலகி கிராமத்தில் உள்ள ஏாயில் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது ஏரியில் உள்ள சேற்றில் 2 பேரும் சிக்கி கொண்டனர்.

இதனால் 2 பேராலும் நீச்சல் அடித்து வெளியே வர முடியவில்லை. சிறிது நேரத்தில் 2 பேரும் ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி அறிந்ததும் அரப்பனஹள்ளி போலீசார், தீயணைப்பு படையினர் அங்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து அரப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு