புதுடெல்லி,
நீதிபதி பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட குழு இது தொடர்பாக விசாரித்து வருகிறது.
இந்த குழுவை சந்திக்குமாறு தலைமை நீதிபதிக்கு விண்ணப்ப கடிதத்தை இந்த விசாரணைக் குழுவினர் அனுப்பினர். அதை ஏற்று நேற்று இந்த குழுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் சந்தித்தார். இந்த தகவலை சுப்ரீம் கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.