தேசிய செய்திகள்

டெண்டர் வழக்கு: தவறு இல்லையெனில் முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உட்பட்டு, அதனை நிரூபிக்க வேண்டும்

டெண்டர் வழக்கு தன் மீது தவறு இல்லையெனில் முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உட்பட்டு, அதனை நிரூபிக்க முன்வர வேண்டும் என டிடிவி தினகரன் கூறினார்.

பெங்களூர்

பெங்களூருவில் சசிகலாவை சந்தித்த பின் தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

* சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்வதில் கேரள அரசு துணை நிற்க வேண்டும். மீடூ" கட்டாயம் நாட்டிற்கு தேவையான ஒன்று, எனவே சின்மயி - வைரமுத்து ஆகிய இருவரும் வழக்கை சந்தித்து தீர்வு காண்பது சிறந்தது. டெண்டர் வழக்கு தன் மீது தவறு இல்லையெனில் முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உட்பட்டு, அதனை நிரூபிக்க முன்வர வேண்டும். என கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...