தேசிய செய்திகள்

சித்துவுக்கு 72 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையம்

தேர்தல் விதிமீறல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கு 72 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. #NavjotSidhu #ElectionCommission

புதுடெல்லி,

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு 72 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

அவர் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதால் நாளை (23-ந் தேதி) முதல் 72 மணி நேரம் தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டங்கள், பேரணி நடத்தவும் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளிக்கவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்