தேசிய செய்திகள்

மும்பை பங்கு சந்தை: சென்செக்ஸ் குறியீடு 50,948 புள்ளிகளாக உயர்வு

ரிசர்வ் வங்கி நிதி கொள்கை கூட்டத்தினை முன்னிட்டு மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 334 புள்ளிகள் உயர்ந்து காணப்படுகிறது.

தினத்தந்தி

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 334.44 புள்ளிகள் உயர்ந்து 50,948.73 புள்ளிகளாக காணப்படுகிறது.

இதேபோன்று நிப்டி குறியீடு 96.40 புள்ளிகள் உயர்ந்து 14,992.05 புள்ளிகளாக காணப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் இன்று அதன் தலைவர் சக்தி காந்ததாஸ் தலைமையில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு உயர்வடைந்து காணப்படுகிறது.

இந்த கூட்டத்தில், வங்கிகளுக்கு கடன் வழங்கும் ரெப்போ ரேட் விகிதம் தொடர்ந்து 4 சதவீதத்தில் நீடிக்கும்படி கொள்கை முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு