தேசிய செய்திகள்

கேரள கடலில் மூழ்கிய 6 மீனவர்களை கடலோர காவல் படை மீட்டது

கேரள கடலில் மூழ்கிய 6 மீனவர்களை இந்திய கடலோர காவல் படை மீட்டது.

தினத்தந்தி

கொச்சி,

கொச்சி கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கொல்லத்தில் இருந்து 35 கடல் மைல் தூரத்தில் மீனவர்கள் படகு ஒன்று கடலில் சிக்கி மூழ்குவதாகவும் அதில் உள்ள 6 மீனவர்கள் கடலில் மூழ்கி உயிருக்கு போராடுவதாகவும் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கடலோர காவல் படையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று கடலில் தத்தளித்த 6 மீனவர்களையும் உயிருடன் மீட்டனர்.

இதுதொடர்பாக கேரள மீன்வளத்துறை மீனவர்களுக்கு விடுத்த வேண்டுகோளில் மோசமான வானிலை நிலவுவதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்