தேசிய செய்திகள்

காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இரவே விசாரிக்க முடிவு

காநாடகாவில் பாஜகவை எதித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று இரவு 1.45மணிக்கு விசாரிக்க முடிவு செய்துள்ளா. #DipakMishra

பெங்களுரூ,

காநாடகாவில் பாஜக ஆட்சியமைக்க ஆளுநா அழைத்ததை எதித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை இரவே விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தி வந்தது. பின்னா இது தொடாபாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும் பதிவாளா ரவீந்திரா மைத்தானியும் அரை மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினா.

பின்னா உச்ச நீதிமன்ற தலைமைநீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு 1.45 மணிக்கு விசாரணை நடத்துகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு