புதுடெல்லி,
புலம் பெயர் தெழிலாளர்களின் ரத்தம் மற்றும் வியர்வையில் தான் நாடு இயங்கிக் கெண்டிருப்பதாகவும் அவர்களின் நலனை பேணுவதற்கு அனைவருக்கும் பெறுப்பு உள்ளதாகவும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். அரசியல் செய்வதற்கு உரிய நேரம் இதுவல்ல என்று பா.ஜ.க.வை அவர் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் வழங்கிய பேருந்துகளை பா.ஜ.க தான் ஏற்பாடு செய்தது என்று விளம்பரப்படுத்த விரும்பினாலும் செய்து கெள்ளுங்கள் என்றும் பிரியங்கா கூறியுள்ளார். மேலும் காலதாமதம் செய்யாமல் புலம் பெயர்ந்து செல்லும் தெழிலாளர்கள் அதனை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என உத்தரப் பிரதேச முதல்வர் யேகி ஆதித்யநாத்தை பிரியங்கா கேட்டுக் கெண்டுள்ளார்.