தேசிய செய்திகள்

5 ட்ரில்லியன் வளர்ச்சி: ப.சிதம்பரம் விமர்சனம்

2023-24 ஆண்டில் 5 ட்ரில்லியன் வளர்ச்சி அடையும் என்று கூறிய மத்திய அரசு, இப்போது ஆண்டை 2027-க்கு மாற்றிவிட்டதாக ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்ப

ரம் டுவிட்டர் பதிவில்,

2023-24 ஆண்டில் 5 ட்ரில்லியன் வளர்ச்சி அடையும் என்று கூறிய மத்திய அரசு இப்போது ஆண்டை 2027க்கு மாற்றி விட்டது. பிரதமர், நிதி மந்திரி என ஒவ்வொருவரும் ஒரு ஆண்டை கூறுவார்கள்.

யார் கூறிய ஆண்டில் இந்தியா 5 ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சி அடைகிறதோ அவர்கள் பெயர் வாங்கிக்கொள்ளலாம் என பதிவிட்டுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு