தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் இடைநிலை பள்ளிகளை வருகிற 16ந்தேதி முதல் திறக்க அரசு முடிவு

உத்தர பிரதேசத்தில் இடைநிலை பள்ளிகளை வருகிற 16ந்தேதி முதல் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

தினத்தந்தி

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்புகள் குறைவை முன்னிட்டு இடைநிலை பள்ளிகளை வருகிற 16ந்தேதி முதல் திறப்பது என்று அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, 50% அளவுக்கு மாணவ மாணவியரை அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதேபோன்று, கல்லூரி மற்றும் பல்கலை கழகங்களை வருகிற செப்டம்பர் 1ந்தேதி முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இதற்காக வருகிற 5ந்தேதி முதல் கல்லூரி மற்றும் பல்கலை கழகங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான நடைமுறையை தொடங்கும்படி அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து