தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பொதுக்கூட்டம் - டெல்லியில் இன்று நடக்கிறது

டெல்லியில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொல்கத்தாவை தொடர்ந்து, டெல்லியில் இன்று (புதன்கிழமை) எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. ஆம் ஆத்மி கட்சி, ஜந்தர் மந்தரில் இந்த கூட்டத்தை நடத்துகிறது.

இதில், முன்னாள் பிரதமர் தேவே கவுடா, முதல்-மந்திரிகள் சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை