புதுடெல்லி,
அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அரசு கூட்டங்களில் அசைவ உணவு பரிமாறுவதற்கு தடை விதிப்பதற்கான மசோதாவை பா.ஜனதா எம்.பி. பர்வேஷ சாகிப் சிங் தாக்கல் செய்தார்.
ராணுவத்தில் சேர ஓரின சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் ஆகியோருக்கு சம உரிமை அளிக்கக்கோரும் மசோதாவை பா.ஜனதா எம்.பி. ஜகதாம்பிகா பால் தாக்கல் செய்தார்.