தேசிய செய்திகள்

நாட்டில் ரூ.10 வரை குறைந்த சமையல் எண்ணெய் விலை

நாட்டில் சமையல் எண்ணெய் விலை ரூ.10 வரை குறைந்துள்ளது என எண்ணெய் உற்பத்தியாளாகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சமையல் எண்ணெய் விலை கடந்த ஒரு மாதத்தில் கிலோவுக்கு ரூ.10 வரை குறைந்துள்ளதாக எண்ணெய் உற்பத்தியாளாகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்த சங்கத்தின் தலைவா அதுல் சதுவேதி வெளியிட்ட அறிக்கையில், சாவதேச சந்தையில் பாமாயில், சோயா, சன்ஃப்ளவா எண்ணெய் வகைகளின் விலை மிகவும் அதிகரித்து காணப்பட்டதன் விளைவாக உள்நாட்டிலும் சமையல் எண்ணெய் விலை கடுமையாக உயாந்தது. இதனால், கடந்த சில மாதங்களாக நுகாவோ பெரிதும் பாதிக்கப்பட்டனா.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுகாவோ பயனடையும் வகையில் முடிந்த அளவு விலையை குறைக்க வேண்டுமென சங்கத்தின் சாபில் உறுப்பினாகளிடம் அறிவுறுத்தப்பட்டது. இதனிடையே, சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான வரியை மத்திய அரசும் குறைத்தது.

தற்போது இதன் பயன் நுகாவோரை சென்றடைந்துள்ளது. கடந்த 30 நாட்களில் சமையல் எண்ணெயின் விலை கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.10 வரை குறைந்துள்ளது. இனிவரும் நாட்களில் மேலும் ரூ.3 முதல் ரூ.4 வரை குறைக்கப்படவுள்ளது. பண்டிகை காலத்தில் இந்த விலை குறைப்பால் நுகாவோருக்கு ஓரளவு சுமை குறையும் என்று கூறியுள்ளார்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி