தேசிய செய்திகள்

மேகதாது அணைக்கு ஒப்புதல் தருவதாக கூறியுள்ளனர் - கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை

மேகதாது அணை கட்டுவது தொடர்பாக விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச இருப்பதாக கர்நாடக முதல்- மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

சென்னை,

கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை இது குறித்து கூறியிருப்பதாவது:-

மேகதாது அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பித்துள்ளோம். நான் டெல்லி சென்றபோது மத்திய அரசு இதுபற்றி பரிசீலிப்பதாக தெரிவித்தனர். விரைவில் டெல்லி செல்லவுள்ளேன். மத்திய அமைச்சர்களை சந்திக்கவுள்ளேன்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பற்றியும் தற்போதைய நிலவரம் குறித்த விரிவாக விளக்கவுள்ளேன். மேகதாது அணைக்கு ஒப்புதல் தருவதாக நான் டெல்லி சென்றபோது அமைச்சர்கள் கூறினார்கள் என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்