கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

"மக்களிடம் போக்குவரத்து காவல்துறை எந்த அபராதமும் வசூலிக்காது" - குஜராத் மந்திரி ஹர்ஷ் சங்கவி

தீபாவளியை முன்னிட்டு குறிப்பிட்ட நாட்களுக்கு போக்குவரத்து காவல்துறை மக்களிடம் அபராதம் வசூலிக்காது என குஜராத் உள்துறை மந்திரி ஹர்ஷ் சங்கவி அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

அகமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் அக்டோபர் 21 ஆம் தேதி முதல் அக்டோபர் 27 ஆம் தேதி வரை மக்களிடம் போக்குவரத்து காவல்துறை எந்த அபராதமும் வசூலிக்காது என அறிவித்துள்ளது.

இந்த சலுகை, தீபாவளி பண்டிகையை ஒட்டி அறிவிக்கப்பட்டது என்றும், இதனால் போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் இருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் குறிப்பிட்ட இந்த நாட்களில் போக்குவரத்து காவல்துறை மக்களிடம் அபராதம் வசூலிக்காது என குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி அறிவித்துள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு